புலமைப் பரீட்சை 2011 முடிவுகள் இன்று (15.09.2011) வெளியாகியுள்ளது. இம் முறையும் எமது பாடசாலை மாணவர்கள் வடமராட்சிப் பகுதியில் முன்னணியில் சித்தி எய்தியமை தெரிய வந்துள்ளது.
மொத்தமாக எமது பாடசாலையிலிருந்து 56 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இதில் 13 மாணவர்கள் சிறப்பாகச் சித்தி பெற்றுள்ளனர்.
மேலும் 16 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இன்னமும் 15 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியெதியுள்ளனர்.
இவ்வருடம் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் சித்தியெத்தியதற்கான சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
70 புள்ளிகளுக்கு குறைவாகப் பெற்றவர்கள் இருவர் மாத்திரமே.
இவ்வகையில் எமது மாணவர்கள் பாராட்டுகுரியவர்கள். சித்தியெயதிய அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடினமாகப் படித்த அனைவரையும் பாராட்ட வேண்டியது எமது கடமையாகிறது.
அவர்களுக்கு சிறப்பான முறையில் கற்பித்தலைச் செய்த ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்காலத்திலும் எமது மாணவர்கள் தமது முழுத் திறமையும் வெளிப்படுத்தி முன்னணியில் திகழ்வார்கள் என்பது நிச்சயம்.
அதற்கு எமது ஒன்றியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்ககத் தயாரக உள்ளது.

0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது