மருத்துவ முகாம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட சில காட்சிகள்.
ஆரம்ப நிகழ்வின்போது அதிபர் திரு.பொ.பொன்னம்பலம் உரையாற்றுகிறார். மேடையில் திரு.ரட்ணவேல், டொக்டர். க.இரகுநாதன், டொக்டர்.க.மகாலிங்கம், கல்வி அதிகாரி திரு.சு.சற்குணராசா, வங்கி முகாமையாளர் திரு.மு.சிவநேசன் அமர்திருக்கின்றனர்.
மருத்துவ முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மற்றும் பாடசாலை சமூகத்தினர்.
டொக்டர். க.இரகுநாதன் உரையாற்றுகிறார்.
கீழே குழந்தை நலப்பிரிவு சிரேஸ்ட மருத்துவர் இரவீந்திரன் குழந்தைகளைப் பரிசோதிக்கிறார்.
குழந்தை நலப்பிரிவு சிரேஸ்ட மருத்துவர் இரவீந்திரன் மற்றுமொரு குழந்தையைப் பரிசோதிக்கும் புகைப்படம்.
பல்வைத்திய நிபுணரான டொக்டர் க.மகாலிங்கம் அவர்கள் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பற்பரிசோதனை செய்கிறார்.
டொக்டர் க.மகாலிங்கம் அவர்கள் குழந்தைக்கு உள்ள பிரச்சனை பற்றி கூட நிற்கும் ஆசிரியருக்கு விளக்குகிறார்.
டொக்டர் வசந்தன் தவநாதன் நோயாளியின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கிறார்.
எமது ஒன்றித் தலைவரும் பொது மருத்துவ நிபுணருமான டொக்டர்.எம்.கே.இரகுநாதன் நோயாளியிடம் உரையாடும் புகைப்படம் கீழே.
டொக்டர் வசந்தன் தவநாதன்
மருத்துவ முகாம் நடைபெறும் நேரத்தில் பாடசாலை முற்றத்தில்..
டொக்டர்.எம்.கே.இரகுநாதன் நோயாளியுடன்.
பல்வைத்திய நிபுணரான டொக்டர் க.மகாலிங்கம்
குழந்தை நலப்பிரிவு மருத்துவர் ஜக்கோப்ஸன்
அதிபர் திரு.பொ.பொன்னம்பலம் அவர்களுடன் டொக்டர்.எம்.கே.இரகுநாதன்
முன்னைநாள் அதிபர் திரு.மு.கனகலிங்கம், டொக்டர்.எம்.கே.இரகுநாதன் மற்றும் அதிபர் திரு.பொ.பொன்னம்பலம் சரஸ்வதி சிலையருகே.
பாடசாலை அபிவிருத்திச் சங்கச செயலாளர் திரு.ஆ.சிறீதரன், டொக்டர் இரவீந்திரன், டொக்டர் ஜக்கோப்ஸன், முன்னைநாள் அதிபர் திரு.மு.கனகலிங்கம், டொக்டர்.எம்.கே.இரகுநாதன், அதிபர் திரு.பொ.பொன்னம்பலம் மற்றும் டொக்டர் வசந்தன் தவநாதன் ஆகியோர் பாடசாலை வாசலில்.
மருத்துவப் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற உதவிய, ஒத்துழைத்த, பங்கு பற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஆரம்ப நிகழ்வின்போது அதிபர் திரு.பொ.பொன்னம்பலம் உரையாற்றுகிறார். மேடையில் திரு.ரட்ணவேல், டொக்டர். க.இரகுநாதன், டொக்டர்.க.மகாலிங்கம், கல்வி அதிகாரி திரு.சு.சற்குணராசா, வங்கி முகாமையாளர் திரு.மு.சிவநேசன் அமர்திருக்கின்றனர்.
மருத்துவ முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மற்றும் பாடசாலை சமூகத்தினர்.
டொக்டர். க.இரகுநாதன் உரையாற்றுகிறார்.
கீழே குழந்தை நலப்பிரிவு சிரேஸ்ட மருத்துவர் இரவீந்திரன் குழந்தைகளைப் பரிசோதிக்கிறார்.
குழந்தை நலப்பிரிவு சிரேஸ்ட மருத்துவர் இரவீந்திரன் மற்றுமொரு குழந்தையைப் பரிசோதிக்கும் புகைப்படம்.
டொக்டர் க.மகாலிங்கம் அவர்கள் குழந்தைக்கு உள்ள பிரச்சனை பற்றி கூட நிற்கும் ஆசிரியருக்கு விளக்குகிறார்.
டொக்டர் வசந்தன் தவநாதன் நோயாளியின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கிறார்.
எமது ஒன்றித் தலைவரும் பொது மருத்துவ நிபுணருமான டொக்டர்.எம்.கே.இரகுநாதன் நோயாளியிடம் உரையாடும் புகைப்படம் கீழே.
டொக்டர் வசந்தன் தவநாதன்
மருத்துவ முகாம் நடைபெறும் நேரத்தில் பாடசாலை முற்றத்தில்..
டொக்டர்.எம்.கே.இரகுநாதன் நோயாளியுடன்.
பல்வைத்திய நிபுணரான டொக்டர் க.மகாலிங்கம்
குழந்தை நலப்பிரிவு மருத்துவர் ஜக்கோப்ஸன்
முன்னைநாள் அதிபர் திரு.மு.கனகலிங்கம், டொக்டர்.எம்.கே.இரகுநாதன் மற்றும் அதிபர் திரு.பொ.பொன்னம்பலம் சரஸ்வதி சிலையருகே.
பாடசாலை அபிவிருத்திச் சங்கச செயலாளர் திரு.ஆ.சிறீதரன், டொக்டர் இரவீந்திரன், டொக்டர் ஜக்கோப்ஸன், முன்னைநாள் அதிபர் திரு.மு.கனகலிங்கம், டொக்டர்.எம்.கே.இரகுநாதன், அதிபர் திரு.பொ.பொன்னம்பலம் மற்றும் டொக்டர் வசந்தன் தவநாதன் ஆகியோர் பாடசாலை வாசலில்.
மருத்துவப் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற உதவிய, ஒத்துழைத்த, பங்கு பற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
0.0.0.0.0.0.0.0
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை ஒன்றியம் வரவேற்கிறது